உள்நாடு

குவைட் சென்றிருந்த 118 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – தொழில் நிமித்தம் குவைட்டுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 118 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைட்டிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???

தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்க வேண்டாம்

கவலைப்பட வேண்டாம் – நான்கு பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும் – அனுர

editor