உள்நாடு

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை குறித்து கோப் குழு பரிசீலனை

(UTV | கொழும்பு) – பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor