உள்நாடு

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் இன்று(04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு