உள்நாடு

கொவிட் 19 : அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு