உள்நாடு

சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

(UTV | கொழும்பு) –  இன்று(01) ஆரம்பமாகிய சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பேரூந்து சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா உறுதி

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து