உள்நாடு

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

(UTV | கொழும்பு) – அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணம் – நாகதீபம் ரஜமகா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 விகாரைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை இணைத்து அவற்றை ஒழுங்கமைப்பதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய வெசாக் பண்டிகைக்கு மாறாக ஏனைய மதத்தவர்களுடன் இணைந்து இந்த ஆண்டு வெசாக்பண்டிகையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்