(UTV | கொழும்பு) – நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්