உள்நாடு

தொடர்ந்தும் வலுக்கும் கொரொனா தொற்று

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 940 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 4ஆவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் இதுவரை 73,524 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

12-02-2021 கொவிட் நிலவரம் :

பேலியகொடை கொத்தணி – 932
சிறைச்சாலை கொவிட் கொத்தணி – 04
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் – 04 | ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து – 04
பதிவான மரணங்களின் எண்ணிக்கை – 05 பேர்
உறுதிசெய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை – 384 பேர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

22க்கு ஆதரவளிக்க விமல் அணியிடம் இருந்து நிபந்தனை

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்