உள்நாடுஸ்புட்னிக் V தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை. by February 5, 202127 Share0 (UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் v (Sputink V) கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனம் முகவராக செயற்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්