உள்நாடு

சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

(UTV | கொழும்பு) – 73வது தேசிய சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்றைய தினமும் சுதந்திர மாவத்தையை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இது தவிர, தாமரைத் தடாகத்தை அண்மித்த வீதிகள், வாசிகசாலை, கிளாஸ்ஹவுஸ் போன்ற வீதிகளுடனான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது