உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 770 : 01 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 770 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55,189 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Department of Government Information 2021. 2021.01.20 பணிப்பாளர் (செய்தி) செய்தி ஆசிரியர் அறிவித்தல் இல 76/2021 வெளியிடப்பட்ட நேரம் 20:30 ஊடக_அறிவித்தல் கொவிட் 19 தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். 01. மல்லவகெதர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட யதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயியல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது குறித்த மருத்துவமனையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவால் ஏற்பட்ட குருதி நஞ்சாதல் மற்றும் மோசமடைந்த நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலக கலுவெவ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ලංකාව. Colombo Lanka. 2515759 (+9411)2514753 Infodept@sit.lk www.news.lk"

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7,700 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,794 பேர் கைது

இதுவரை 3,380 பேர் பூரணமாக குணம்

போதை நோய்க்கு இனம், மதம், மொழி தெரியாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – விசேட அதிரடிப்படை கட்டளை பிரதானி