(UTV | கொழும்பு) – ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை 25% இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්