உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி, கோதமிபுர 24 ஆவது தோட்டம் மற்றும் கோதமிபுர 78 ஆவது தோட்டம் ஆகியன இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிரான்பாஸ், மாளிகாவத்த மற்றும் தெமடகொட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை

சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கை நன்கு உணர்ந்துள்ளது