உள்நாடு

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து மேலும் 261 பேர் இன்று(08) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 29, கட்டாரில் இருந்து 30, ஜப்பானில் இருந்து 45 மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 157 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 5782 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தேசிய மத்திய நிலையில் கூறியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

கண்டி – கொழும்பு விசேட புகையிரத சேவை