உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று(05) அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட புனித – என்றூஸ் வீதி, புனித – என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி