(UTV | கம்பஹா) – கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්