விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு

(UTV | அவுஸ்திரேலியா ) – இந்திய மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிமாஷவின் சாதனையை முறியடித்த யுபுன்

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?