உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அதிவிசேட வர்த்தமானியில்

editor

நாட்டில் இன்றும் திட்டமிட்டபடி மின்வெட்டு