உள்நாடு

மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 18 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம்

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”