(UTV | கொழும்பு) – அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්