உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு இனங்காணப்படடடுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை – 10 நாட்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்