(UTV | கண்டி ) – மண்சரிவு எச்சரிக்சை காரணமாக, வலப்பனை – ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, சாரதிகள், ஹங்குராங்கத்த கண்டி வீதியினூடாக, மாவபத்தாவ பிரதேசத்தூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්