உள்நாடு

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!