உள்நாடு

சுமார் 200KG போதைப் பொருட்கள் மீட்பு

(UTV | கொழும்பு) –  சுமார் 100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.

அத்துடன், இந்த போதைப் பொருள்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 4 சந்தேக நபர்களை மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor

மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது – திலித் ஜெயவீர எம்.பி

editor