(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஷ்யாமல் பிரசன்ன ஷ்யாமல் செனரத் தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්