(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26,290 ஆக அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්