(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 476 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி ஐக்கிய அரபு ராச்சியம் சென்றிருந்த 130 பேரும் கட்டார் சென்றிருந்த 45 பேரும் ஜப்பான் சென்றிருந்த பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் விமானநிலையத்தில் தனியார் வைத்தியசாலை பணியாளர்களினால் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්