உள்நாடுமேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று by December 3, 202028 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்