கிசு கிசு

கொரோனாவை வென்ற மரியா

(UTV | இத்தாலி) –  இத்தாலியைச் சேர்ந்த 101 வயதான மரியா ஒர்சிங்கர் மூன்று முறை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அதிலிருந்து மீண்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மரியா ஸ்பேனிஷ் காய்ச்சலையும் இதுபோல எதிர்கொண்டு பிழைத்து வந்தவர் என்பதால் அவரை அனைவரும் மரணத்தை வென்றவர் என புகழ ஆரம்பித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரழந்துள்ளனர்.
கொரோனாவால் பெரும்பாலும் வயது அதிகமானவர்கள் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாமரைக் கோபுரம் திறக்கப்படும் நாள் வெளியானது?

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?