உள்நாடு

கொவிட் கைதி : தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கைது

(UTV | கொழும்பு) – ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிசென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்