உள்நாடு

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 09 கைதிகளுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை