(UTV | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுனயீனத்தை அடுத்து அவர் மரணமடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.