விளையாட்டு

நுவன் இற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சா மீதான ஐசிசி மோசடி எதிர்ப்பு விதிகளின் 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

Related posts

இந்திய , அவுஸ்திரேலியா கிரிக்கட் தொடர் இன்று

ஹர்த்தாலுக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்காது – ஏ.எல் கபீர்.

இந்திய அணி வெற்றி