உள்நாடு

விடைத்தாள் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இவ்வாண்டுக்கான 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

editor

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்