(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(18) இரவு 8.30-க்கு நாட்டு மக்களிடம் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්