உள்நாடு

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

(UTV | கொழும்பு) –  இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது

editor

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை – சுஜித் சஞ்சய் பெரேரா

editor

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!