உள்நாடு

திருத்தப் பணிகள் காரணமாக 10 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம் காலை 7 மணி வரையில் 10 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பெலன்வத்தை, அரவ்வள, சித்தாமுள்ள, பின்ஹேன சாந்தி, கொரகபிட்டிய வீதி மொரகெடிய வீதி மற்றும் நிவந்திடிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor