(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්