(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.