உள்நாடு

கொழும்பிற்குள் விசேட அம்பியுலன்ஸ் சேவை

(UTV | கொழும்பு) – கொழும்பிற்குள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல விசேட நோயளார் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய 0113422558 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பிமல்

editor

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு