விளையாட்டு

LPL போட்டி அட்டவணை வெளியீடு

(UTV | கொழும்பு) –  லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டிசம்பர் 16 ஆம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உத்தியோபூர்வமாக வெளியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சதம் அடித்து சச்சின் பட்டியலில் இணைந்த கோஹ்லி…

மிதாலி ராஜ் சாதனை

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி