(UTV | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையினை இம்முறை சொனி தொலைக்காட்சி அலைவரிசைக்கு (Sony Sports India) ( Sony Pictures Networks) கிடைத்துள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதன்படி, டிசம்பர் 17ம் திகதி வரையில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.