உள்நாடு

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்தை மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

இலங்கைக்கான காலக்கெடு முடிவு : சர்வதேச நாடுகள் தலையீடு அவசியம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]