வகைப்படுத்தப்படாத

திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு

(UTV | களுத்துறை) –  பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட திமிங்கலங்களை திருப்பி அனுப்புவதற்கான செயற்பாடுகள் இன்று அதிகாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பலத்த அலைகள் காரணமாக கடலுக்குள் திருப்பி அனுப்பும் திமிங்கலங்கள் மீண்டும் கரையொதுங்குவதனால் இந்த செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

තැපැල් හා විදුලි සංදේශ නිලධාරීන්ගේ සංගමය වැඩවර්ජනයකට සැරසේ

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

FaceApp එකෙන් වයසට ගිය අයට අනතුරු ඇඟවීමක්