உலகம்

இளவரசர் வில்லியம்ஸ் : தொற்றுக்குள்ளாகியமை உறுதி

(UTV | பிரித்தானியா) – பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் இற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொவிட்−19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் அவரது கடமைகளை இங்கிதமே வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக மேற்கொண்டிருந்ததாகவும் அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

தொடர் மாடிக் கட்டிட தீ விபத்தில் சுமார் 80 பேர் காயம் 

ரயில் ஒட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்