(UTV | கொழும்பு) – மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை 5 மணிமுதல் 9ஆம் திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்..
அது தவிர்ந்த, 2 ஆம் திகதி காலை 5 மணி – 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை எஹெலியகொட, குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர சபை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්