உள்நாடு

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது.

இலங்கை்கு வருவதற்கு முன்னரே அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்கள் அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது.

இலங்கையுடன் இணைந்து இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்கவும் தாம் தயாராகவுள்ளதாக இலங்கை்கான புதிய சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்?

editor