உள்நாடு

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி

(UTV | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

தோல்வியில் ரணில்

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம்