(UTV | கொழும்பு) -பொரள்ளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 07 குழந்தைகள் மற்றும் மூன்று தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්