(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும்வரை மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්